Sponsored: exam clipboard, biscuits distrbn.
Appreciable effort: SA-inspired Sponsorship event: ⬇️ 27/6 "இன்று நமது ஒ.வெ.செ.ஆரம்ப பள்ளிக்கூட மாணவர்க்கு திரு அசோகன் செலவில் தேர்வு அட்டைகள் & திரு தேவதாஸ் சார்பில் பிஸ்கட்களும் வழங்கப்பட்டது; பொருளாளர் சிவகுமார், சென்னை பெரியசாமி கலந்து கொண்டனர். திரு அசோகன் திரு தேவதாஸ் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.முன்னதாக பெரியசாமி ஆர்.சி.நடுநிலைப்பள்ளிக்கு தேவையான மைக்ராஸ்கோப்பை தனது சொந்த செலவில் வழங்கினர்; உடன் திரு அசோகன் திரு தேவதாஸ் கலந்து கொண்டனர். தனிப்பட்ட விருப்ப ஆர்வலர்களை சங்கமம் சார்பில் வாழ்த்துகிறோம்.". - சிவா.